Khushbu Sundar பேச்சு | BJP-யில் இணைய காரணம் | Khushbu Joins BJP

2020-10-12 2

நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச்செல்கிறார் பிரதமர் மோடி என்று பாஜகவில் இணைந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய குஷ்பு தெரிவித்துள்ளார்.

Khushbu, who has joined the BJP, has said that Prime Minister Modi is taking the country on the path of development. She has said that he will work hard to bring the BJP to power in Tamil Nadu. Khushboo was speaking to reporters in Delhi.


#Khushboo
#Congress
#BJP